ஒட்டுசுட்டானில் தங்கம் வென்ற யுவதி கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாக்கிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த யுவதிக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (01) ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த யுவதியினை கௌரவிக்கும் நோக்கில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஏற்பாடு செய்திருந்தது. அந்தவகையில் இன்று காலை 9 மணிக்கு கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் … Continue reading ஒட்டுசுட்டானில் தங்கம் வென்ற யுவதி கௌரவிப்பு!